Thomas Hitoshi Pruiksma is an author, translator, teacher, and performer. His translation of Tiruvalluvar’s Tirukkural was published in 2022. Other books include “The Safety of Edges,” “Give, Eat, and Live: Poems of Avvaiyar,” and “Body and Earth” (with C. F. John). He speaks widely and teaches for Cozy Grammar.
Learn more about the author at thomaspruiksma.com, and find him on Instagram, Facebook, and LinkedIn at @thpruiksma, and on YouTube at @ThomasHitoshiPruiksma.
தாமஸ் ஹிட்டோஷி ப்ருக்ஸ்மா, எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர் மற்றும் கலைஞர் என பன்முக வித்தகர். அவரது, திருவள்ளுவரின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பு புத்தகம் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தி சேப்டி ஆப் எட்ஜ்ஸ், கிவ், ஈட், லைவ்: போயம்ஸ் ஆப் அவ்வையார் மற்றும் பாடி அன்ட் எர்த் (சி.எப்.ஜான் உடன் இணைந்து) ஆகியவை இவரது பிற நூல்களாகும். மேலும், இவர் ஆங்கில இலக்கணத்தை மிக எளிய வழியில் கற்பித்து வருகிறார்.
இந்த எழுத்தாளர் குறித்து thomaspruiksma.com-இல் மேலும் பல தகவல்களை அறியலாம். Instagram, Facebook, மற்றும் LinkedIn-இல் @thpruiksma, மற்றும் YouTube-இல் @ThomasHitoshiPruiksma என்பனவற்றில் அவரை பின்தொடரலாம்.