பட்டுக்கோட்டை பிரபாகருடன் குற்றவியல் கதை எழுதும் பயிலரங்கு Tamil Crime Fiction Workshop with Pattukkottai Prabakar

Workshop  |  General  |  Fiction  |  தமிழ்  |  3 hr

12 Nov Sat, 10.00am - 1.00pm
Festival Pass with registration  - $30
favourite favourite Add To Favourites
Event has ended

About

உண்மையில் நடந்த உலக நிகழ்வுகளை வைத்து விறுவிறுப்பான, பரபரப்பான கதைகளை எழுதுவது எப்படி? இந்தப் பயிலரங்கில், தரமான குற்றவியல் கதைகள் எழுதுவது எப்படி என்பதைப் பிரபல தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இதில் நீங்கள், மர்மமும் புதிரும் கலந்த கதைகளை எழுதுவது எப்படி, கதைகளின் முடிச்சுகளை சுவாரசியமாக அவிழ்ப்பது எப்படி போன்ற உத்திகளையும் நுட்பங்களையும் கற்றுக் கொள்ளலாம். மேலும், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை ஆராய்ந்து, அதிலிருந்து நுட்பமான கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் உருவாக்கி, ஆசிரியரின் வழிகாட்டுதலின்கீழ் ஓரு சிறுகதையையும் எழுதத் தயாராகுங்கள்.

இந்தப் பயிலரங்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.


How do you turn real-world events into gripping and immersive stories? Learn from ever popular Tamil writer Pattukkottai Prabakar in this workshop on writing crime fiction. Participants will learn techniques and strategies to build suspense, develop a sense of unfolding action, and create complex characters and scenarios by selecting and researching an incident from real life, then adapting it into a short story under the author’s guidance.

This workshop is co-presented with the Association of Singapore Tamil Writers.
 
close