About
சிங்கப்பூர் என்றாலே உணவின் சொர்க்கம். சிங்கப்பூரர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது முதலில் உணவுதான். ஒருவர் சிங்கப்பூரர் ஆவது முதலில் உணவு மூலமாகவே. மேலும், மீ கோரெங், ரொட்டி பிராட்டா, சிக்கன் ரைஸ் போன்ற தனித்தன்மையான சிங்கப்பூர் உணவுகள் சிங்கப்பூர் வாழ்க்கைக்கு தனிச்சுவையூட்டுகின்றன. உணவங்காடிகள் நமது தேசிய சின்னங்களில் ஒன்று. இந்த உணவுக் கலாசாரம் நமது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு எவ்வளவு சுவையூட்டுகிறது, அது இல்லாதிருந்தால் நம் இலக்கியத்தின் சுவை எப்படி இருக்கும்? சிங்கப்பூர் உணவுப் பிரியர்களும் உணவைப் பற்றி எழுதியவர்களும் சந்தித்தால்...
இந்த அமர்வு தமிழ் முரசுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
Food connects us all, especially so in a country often described as a haven for foodies. The love for food in Singapore turns new transplants into die-hard locals, in a land where supermarkets are our monuments and kopitiams our national treasures. How does this culture of celebrating food enhance Tamil fiction and writing in Singapore? Would our literature – and indeed our lives—be this colourful if we weren’t as obsessed with food? Writers and personalities who have focused on Singapore’s food culture celebrate our favourite foods and writing in this session.
This panel session is co-presented with Tamil Murasu.
Writers / Presenters
Moderator
Sajini is a versatile Mediacorp artiste, host and actress of a variety of local media productions. Some of the many popular Tamil productions she has hosted include Saj & Kumar (3 seasons till 2015) and Adaiyaalam (2019), which have explored the history of Indian heritage in Singapore and overseas.