PROGRAMME DETAILS

தமிழ் இலக்கியத்தில் பெண் குரல்கள்

Meet The Author

DATE / TIME

11 Nov, Sat 10:00 AM - 11:00 AM
60mins

VENUE

The Arts House, Screening Room
View on map

FESTIVAL PASS EVENT

S$25

LANGUAGE

இந்த நிகழ்ச்சி தமிழில் இடம்பெறும்
This session is in Tamil

DESCRIPTION

குட்டி ரேவதியின் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும்  கவிதைகள், சமூகத்தின் கடைநிலையில் உள்ள பெண்கள், அடித்தட்டு மக்கள் போன்ற  குரலில்லாதவர்களின் குரல்களாக ஒலிக்கின்றன. விளிம்புநிலை மனிதர்களை தமது கவிதைகள் எப்படி மையப்படுத்துகின்றன என்பதை இந்த நிகழ்ச்சியில் அவர் விளக்குவார். பிரபல திரைப்படப் பாடலாசிரியராகவும் விளங்கும் குட்டி ரேவதி, தமது திரைப்பாடல்களையும் பற்றி பேசுவார்.

இந்நிகழ்ச்சி தமிழில் நடைபெறும். 

 

Women Voices in Tamil Literature

Kutti Revathi’s evocative poems give a voice to the voiceless, from women to the downtrodden. In this session, she explains how her poetry brings those from the shadows into the light. A popular lyricist in Tamil cinema, she also talks about the close relationship between her poetry and the songs she writes for films.

This session is in Tamil.

FEATURING

குட்டி ரேவதி என்று பரவலாக அறியப்படும் ரேவதி சுயம்புலிங்கம் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், ச​மூகப் பற்றாளர். ஒன்பது தமிழ்க் கவிதைத் தொகுப்புகளைப் பதிப்பித்திருக்கும் அவர் தமிழ்த் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். தமிழில் முதல் பெண்ணிய சஞ்சிகையான பனிக்குடத்தின் ஆசிரியரும் ஆவார். 

Revathi Suyambulingam, better known as Kutti Revathi, is a noted poet, writer and social activist. She has published several collections of poetry in Tamil and penned lyrics for songs in Tamil movies. She is the editor of the first feminist magazine in Tamil, Panikudam.

Kutti Revathi குட்டி ரேவதி is featured in the following SWF event(s):

OTHER EVENTS THAT YOU MIGHT BE INTERESTED IN:

SWF 20: Sexuality and Desire in Asian Writing

11 Nov, Sat 7:00 PM - 8:00 PM
The Arts House, Chamber
FESTIVAL PASS EVENT