PROGRAMME DETAILS

ஒரு மரத்திலிருந்து கிளை பரப்பிச் செல்லும் வெவ்வேறு தமிழ் இலக்கியப் பாதைகள்

ஒரு மரத்திலிருந்து கிளை பரப்பிச் செல்லும் வெவ்வேறு தமிழ் இலக்கியப் பாதைகள்

Conversations

DATE / TIME

9 Nov, Sat 5:30 PM - 6:30 PM
60mins

VENUE

National Gallery Singapore, Rooftop Studios 1 - 4
View on map

Festival Pass Event

S$25

LANGUAGE

இந்த நிகழ்ச்சி தமிழில் இடம்பெறும்
This session is in Tamil

MODERATED BY

Chitra Sankaran சித்ரா சங்கரன்

DESCRIPTION

புலம்பெயரும் தமிழ்ச் சமூகங்கள் எதிர்கொள்ளும் புதிய அரசியல், சமூக சூழல்களுக்கு ஏற்ப தமிழ் இலக்கியம் பன்மயத்தன்மைகளுடன் உலகத்தன்மை வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. இந்த அமர்வில், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகியவற்றைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தத்தம் நாடுகளின் தமிழ்ப் படைப்பிலக்கியம் வகுத்துள்ள புதிய பாதைகளையும் வருங்கால சாத்தியங்களையும் பற்றிக் கலந்துரையாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி தமிழில் நடைபெறுகிறது.Tamil Literature or Tamil Literatures? Common Roots and Divergent Futures 

Through migration, Tamil writing has long moved beyond the Indian continent and has become an international phenomenon. Different diasporic Tamil communities have responded to their political and socio-cultural experiences through literature in in varying ways, particularly in the past three decades. In this session, Tamil writers from Malaysia, Singapore, and India discuss the divergent paths taken by these communities and consider the possible futures of the various Tamil literatures of the world.

This session is in Tamil.   

FEATURING

தற்காலத் தமிழ் கவிதையில் புதிய போக்கைத் தொடங்கிவைத்த கவிஞர்களில் ஒருவரான இசையின் இயற்பெயர் ஆ சத்தியமூர்த்தி. அவரது கவிதைகளின் பகடிமொழி இன்றைய தமிழ்ச் சமூகத்தின் முரண்களையும் அவலங்களையும் வெளிச்சமாக்குகின்றன. மருந்து ஆளுநரான கவிஞர் இசை, 2013இல் கனடா இலக்கியத் தோட்ட விருது, 2015இல் கவிஞர் ஆத்மாநாம் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

A pharmacist by profession, A Satyamurthy or Isai is a trendsetter in in modern Tamil poetry today. His satirical poems are powerful post-modern commentaries on miseries and anomalies in Tamil society. Among others, Isai has received the Canada Literary Garden Prize in 2013 and the Poet Atmanaam Award in 2015. 

Isai இசை is featured in the following SWF event(s):

மலேசியத் தற்கால தமிழ் இலக்கிய முன்னோடியான சீ. முத்துசாமியின் படைப்புகள், அந்நாட்டுத் தமிழ்ச் சமூகம் அந்நியப்படுவதையும் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதையும் தொடர்ந்து பேசுகின்றன. அவரது மண்புழுக்கள், தலைசிறந்த மலேசியத் தமிழ்ப் படைப்புகளில் ஒன்று எனலாம். அவரது  அண்மையப் படைப்பு, மலைக்காடு நாவல்  (2018). முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2017இல் விருது வழங்கி கௌரவித்தது.     

A forerunner in contemporary Malaysian Tamil literature, See Mutusamy chooses to focus on alienation, disenfranchisement and loss of identity among the Tamils there. His Mannpuzhukkal (Earthworms) novel, is considered one of the best Tamil works in Malaysia. His latest novel is Malaikaadu (Hillforest), published in 2018. Mutusamy was awarded the prestigious Vishnupuram Literary Award in 2017.   

See Mutusamy சீ முத்துசாமி is featured in the following SWF event(s):

Sithuraj Ponraj has published two novels, a short-story collection and two poetry collections in Tamil. His first Tamil short-story collection Maariligal and poetry collection Kaatraai Kadanthaai won the Singapore Literature Prize (SLP) for Tamil fiction and the SLP’s merit prize for Tamil poetry in 2016. His second Tamil short-story collection, Ramon Becomes an Angel, will appear in end-2018, alongside his non-fiction work, Women’s Body in Tamil Literature.

Sithuraj Ponraj சித்துராஜ் பொன்ராஜ் is featured in the following SWF event(s):

OTHER EVENTS THAT YOU MIGHT BE INTERESTED IN:

Translation Circle: Live!

2 Nov, Sat 10:30 AM - 11:30 AM
The Arts House, Blue Room
Festival Pass Event

தமிழ்க்கவிதையில் பகடி: கவிஞர் இசை நடத்தும் பயிலரங்கு

9 Nov, Sat 10:30 AM - 1:30 PM
National Gallery Singapore, Rooftop Studio 3
Ticketed Event

எளிமையின் ஆளுமை: கவிஞர் இசையின் படைப்புவெளி

10 Nov, Sun 12:00 PM - 1:00 PM
The Arts House, Screening Room
Festival Pass Event