AUTHORS & SPEAKERS

Ashwinii Selvaraj அஷ்வினி செல்வராஜ்

Ashwinii Selvaraj அஷ்வினி செல்வராஜ்

Singapore

தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பயின்றுவரும் அஷ்வினி, தமிழில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். சிங்கப்பூர்ப் பொன்விழா சிறுகதைகள், அக்கரைப் பச்சை போன்ற தொகுப்புகளில் அவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிராங்கூன் டைமஸ் உள்ளூர் இலக்கிய மாத இதழில் ஆங்கிலக் கட்டுரைகளை அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அஷ்வினி 2015ல் பிரதமரின் புத்தகப் பரிசைப் பெற்றவர். அதே ஆண்டு நடந்த தேசிய கவிதை திருவிழாவில் அவர் கவிதை பரிசுபெற்றது.    


Currently studying Political Science in the National University of Singapore, Ashwinii has a keen interest in writing short stories, poems and plays in Tamil. Her works have been published in short story collections such as Singapoor PonVizha Sirukathaigal and Akkarai Pachai (Greener Pastures) and she has translated several English articles for the Serangoon Times, a Tamil literary magazine published in Singapore. Ashwinii has won the Prime Minister's Book Prize Award for 2015 and a prize at the National Poetry Festival competition held in 2015.

Ashwinii Selvaraj அஷ்வினி செல்வராஜ் is featured in the following SWF event(s):