AUTHORS & SPEAKERS

A Ra Sivakumaran அ ரா சிவகுமாரன்

Singapore

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தமிழ்மொழி நிலையம், தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றில்  33 ஆண்டுகள் கற்பித்திருக்கிறார் டாக்டர் அ ரா சிவகுமாரன். பின்னர் தேசியக் கல்விக் கழகத்தில் இணைந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். 2008ஆம் ஆண்டு முதல் தேசிய​க் கல்விக் கழகத்தின் தமிழ் மொழி, கலாசாரப் பிரிவின் தலைவராக அவர் செயல்படுகிறார். 

 

A Ra Sivakumaran taught in primary and secondary schools, at the Language Centre, and in junior colleges for 33 years. He then joined the National Institute of Education and has worked there for more than 22 years, serving as head of the Tamil Language and Culture Division since 2008.